Mnadu News

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு விவரம்

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 2.23 கோடி வாக்குகள் பெற்று திமுக கூட்டணி முதலிடத்தில் உள்ளது. அதிமுக கூட்டணி ஒரு கோடியே 28 லட்சம் வாக்குகள் பெற்று 2ம் இடம் பிடித்தது. 22 லட்சத்து 25 ஆயிரம் வாக்குகள் பெற்று அமமுக 3ம் இடம் பிடித்தது.  நாம் தமிழர் கட்சி 16,45 லட்சம் வாக்குகள் பெற்று 4ம் இடத்தில் உள்ளது. மக்கள் நீதி மய்யம் 15.75 லட்சம் வாக்குகள் பெற்றும் 5ம் இடத்தில் உள்ளது. 5.41 லட்சம் வாக்காளர்கள் நோட்டாவில் பதிவு செய்தனர்.

Share this post with your friends