தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத 6 மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அடுத்தாண்டு துவங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் கூறி உள்ளார்.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More