தமிழ்நாட்டில் மருத்துவச் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், சிறப்பு மாநாடு சென்னையில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. அதனை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை கிண்டியில் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறும் 2 நாள் மருத்துவச் சுற்றுலா மாநாட்டை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் சவூதி அரேபியா, மொரீஷியஸ் உள்பட 20 நாடுகளில் இருந்து 70க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More