Mnadu News

தமிழக வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம்: அரசு அறிக்கை.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம் என்று தமிழ்நாடு அரசு அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது. புதிய விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பதை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்துள்ளது. பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைவதை முன்னிட்டு அதுவரை சென்னை மெட்ரோ வழித்தடம் விரிவாக்கம் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share this post with your friends