தமிழகத்திற்கு சாலைகள், தொழிற்சாலைகள் வர வேண்டும் என்று எச்.ராஜா கூறியுள்ளார். தமிழக மக்கள் விஞ்ஞான முன்னேற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எல்லாவற்றிலும் விலகி இருப்போம் என்றால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும் என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார். மற்ற மாநில மக்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை உணர்த்த வேண்டும் என்று எச்.ராஜா கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More