தேனி மாவட்டம் பெரியகுளம் அருகிலுள்ள கைலாசபட்டியில் உள்ள ஒ. பன்னீர்செல்வம் பண்ணை வீட்டில் கோவை செல்வராஜ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஓபிஎஸை சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பின்னர் கட்சி நிர்வாகிகளிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் கட்சி தொண்டனும் கட்சியின் தலைமை பதவிக்கு வர வேண்டும் என எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வகுத்த கழக சட்ட விதிகளை சிலர் சுயநலத்திற்காக திருத்த உள்ளார்கள் என்றும் கழக சட்ட விதிகளின்படி கழகம் செயல்பட வேண்டும் என்பதற்காகவே தற்போது தர்ம யுத்தத்தை துவக்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More