Mnadu News

தற்கொலைக்கு திட்டமிட்டிருந்த ஏக்நாத் ஷிண்டே: பள்ளிக் கல்வி அமைச்சர் தகவல்.

மகாராஷ்டிர மாநிலத்தில், ஆட்சி மாற்றத்துக்காக, தான் எடுத்த நடவடிக்கைகளில் தோல்வி ஏற்பட்டால், கட்சித் தலைமையை தொடர்பு கொண்டு, நடந்த எல்லாவற்றுக்கும் தானே பொறுப்பு என்றும், அனைத்து எம்எல்ஏக்களையும் திரும்ப எடுத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தவும், பிறகு துப்பாக்கியால் தனது தலையில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளவும் ஏக்நாத் ஷிண்டே திட்டமிட்டிருந்தார் என்று அமைச்சர் தீபக் கேசர்கர் கூறியுள்ளார்.

Share this post with your friends