Mnadu News

தலைநகரம் 2 டீஸர் வெளியீடு! ரைட் இஸ் பேக்!

சுந்தர் சி, பாலக் லால்வானி, தம்பி ராமையா ஆகியோர் நடிப்பில் உருவாகி விரைவில் வெளியாக உள்ளது “தலைநகரம் 2” – ரைட் இஸ் பேக். துரை இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் நேற்று டீஸர் வெளியாகி வைரல் ஆகி உள்ளது.

முகவரி, தொட்டி ஜெயா, நேபாளி, 6 மெழுகுவர்த்திகள், இருட்டு ஆகிய படங்களின் மூலம் தனி கவனம் பெற்றவர் இயக்குநர் துரை.

சாதாரண வாழ்வை வாழ விரும்பும் நாயகன் மீண்டும் கையில் கத்தி எடுத்து சண்டை செய்வதால் நிகழும் அசம்பாவிதங்களே கதை. விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது.

டீஸர்: https://youtu.be/fxFan30uYj0

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More