தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுகின்றனர் என சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது இதனால் தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் அச்சம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு, இத்தகைய வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தொடங்கியது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவிய நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்புவுடன், பீகார் அதிகாரிகள் குழு ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.
ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...
Read More