கடந்த சில வாரங்களாக பரவிய ஒரு தகவல் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – லைக்கா கூட்டணியில் உருவாகும் புதிய படம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில்
விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து லீட் ரோலில், ஐஷ்வர்யா ரஜினிகாந்த் திரைக்கதை எழுதி இயக்க உள்ள படம்
“லால் சலாம்”.
இந்த படம் 2023 ஆம் பாதியில் அல்லது இறுதியில் திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது, விரைவில் ஷூட்டிங் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.