திரிபுராவின் சண்டிர்பசார் பகுதியில் ஜூன் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள பேரணியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பங்கேற்று உரையாற்றவுள்ளார் என்று மாநில தலைவர் ராஜீப் பட்டாச்சார்ஜி கூறியுள்ளார்.அடுத்த ஆண்டு மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அதற்கான தொடக்கமாக இந்த பேரணி நிகழ்த்தப்படுகிறது.இதற்காக ஜூன் 16-ஆம் தேதி நட்டா திரிபுராவிற்கு வருகிறார். அதோடு, அவர் முதல் அமைச்சர்; மானிக் சாஹா உள்ளிட்ட மூத்த கட்சித் தலைவர்களை சந்திப்பார்.

ஆக்கிரமிப்பு எங்கே உள்ளது சொல்லுங்க? அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னையில் ஏற்பட்டு உள்ள வெள்ள பாதிப்புகள் பற்றி பேச எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி...
Read More