தூத்துக்குடி மாவட்டம் காசிலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாப்பா என்ற கணவனை இழந்த பெண்ணை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு வழக்கில் கைது செய்து புளியம்பட்டி காவல் நிலையத்தில் வைத்து தாக்கியது தொடர்பாக பாப்பா தொடர்ந்த வழக்கில் தூத்துக்குடி மாவட்ட பட்டியல் இன மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஓய்வு பெற்ற ஏ டி எஸ் பி விமல் காந்த், மற்றும் ஆய்வாளராக பணிபுரியும் காந்திமதி ஆகிய இருவருக்கும் மூன்று வருடம் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 52 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சுவாமிநாதன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More