பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியானவுடன்,பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள கர்நாடக முன்னாள் முதல் அமைச்சர் எடியூரப்பா, பாஜகவின் தேர்தல் அறிக்கையில் அனைத்து தரப்பினரையும் திருப்தி தரும் அம்சங்;கள் இடம்பெற்றுள்ளதுடன், இது ஒரு சிறந்த தேர்தல் அறிக்கையாகும்.இந்த தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில்,இந்த தேர்தலில் 135 முதல் 140 இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More