Mnadu News

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு.

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு செய்தனர். பகவதி அம்மன் கோயில் அர்ச்சகர் தீபத்தை எரியவிட்டவுடன் ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடபட்டது.

Share this post with your friends