திருவாரூர் மாவட்டத்தில் மழையை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், அதை ஈடுகட்டும் வகையில் நாளை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.நாளை மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

ஜார்கண்ட்டில் வீடு மீது மோதிய சிறிய ரக விமானம்:பதைபதைக்கும் காட்சிகள்.
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில், ஒரு வீட்டின் சுவர் மீது சிறிய ரக விமானம்...
Read More