மத்திய பிரதேச முதல் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வெளியிட்டுள்ள வீடியோவில்,”லவ் ஜிஹாத் என்ற வலையில் சிக்கும் பெண் குழந்தைகளின் வாழ்க்கை எப்படி நாசமாக்கப்படுகிறது என்பதை ‘தி கேரளா ஸ்டோரி’ படம் காட்டுகிறது. இது பயங்கரவாதத்தின் வடிவமைப்பையும் அம்பலப்படுத்துகிறது. நாங்கள் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக ஒரு சட்டத்தை மத்திய பிரதேசத்தில் கொண்டு வந்தோம். இந்தப் படம் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இதனை அனைவரும் பார்க்க வேண்டும், என்பதால், மத்தியப் பிரதேச அரசு இப்படத்திற்கு வரி விலக்கு அளிக்கிறது.” என்று சிவராஜ் சிங் சவுகான் பேசியுள்ளார்.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More