தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க., ஆட்சி எப்போதுமே விவசாயிகளுக்கு எதிராக தான் இருந்து வருகிறது என்பதை அன்று முதல் இன்று வரை நிரூபித்து வருகிறது. போலி வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வந்த பின், முதுகில் குத்தும் தி.மு.க.,வுக்கு விவசாயிகள் தகுந்த பதிலடி கொடுப்பர். என்று கூறப்பட்டுள்ளது.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More