பயங்கரவாத நிதியுதவி தடுப்பு மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி பல ஆண்டுகளாக இந்தியாவை வீழ்த்த முயற்சி செய்த பயங்கரவாதத்துடன் இந்தியா தைரியமாக எதிர்கொண்டது. பயங்கரவாதத்தின் விளைவுகளை உலக நாடுகள் கவனிக்கும் முன் இந்தியா பயங்கரவாதத்தை எதிர்கொள்ள நேரிட்டது. பயங்கரவாதத்தின் இருண்ட முகத்தை நம் நாடு கண்டுள்ளது. பயங்கரவாதிகளுக்கு நிதி உதவியும் ஒருசில நாடுகள் வழங்கி வருகின்றன. தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும் எனவும் தீவிரவாதம் அடியோடு வேரறுக்கப்படும் வரை ஓய மாட்டோம் என்று கூறி உள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More