இந்தியாவில் தீவிரவாத இயக்கத்துக்கு ஆள்சேர்த்த வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை விதித்து லக்னோ என்ஐஏ நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.ஒரு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து லக்னோ என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மற்றொரு வழக்கில் 2 தீவிரவாதிகளுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்பொதுக்குழு வழக்கு: உயர்நீதிமன்றத்தில் வாதங்கள் நிறைவு.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம்...
Read More