Mnadu News

தீவுத்திடலில் வரும் 30 ஆம் தேதி முதல் சுற்றுலா, தொழில் பொருள்காட்சி.

சென்னை தீவுத்திடலில் 47வது சுற்றுலா மற்றும் தொழில் பொருள்காட்சி வரும் 30-ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 70 நாள் நடக்கும் பொருள்காட்சியில் மக்களைக் கவரும் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெருகின்றன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பொருள்காட்சியை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக அரசின் நலத்திட்டங்கள், வளர்ச்சிப்பணிகளை அறிந்திடும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களை ஈர்க்கும் வகையில் அனைத்தும் சுற்றுலா பொருள்காட்சியில் இடம் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this post with your friends