துனிசியாவில் யூத வழிபாட்டுத் தலத்தில் பலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவலாளி ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சூட்டதில் சக காவலர்கள் இரண்டு பேரும், பொதுமக்களில் 2 பேர் கொல்லப்பட்டனர்.வழிபாட்டுத் தலத்தை பூட்டி அனைவரையும் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ள அந்த காவலாளிடம் இருந்து அவர்களை மீட்கப்பதற்காக சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி வந்தனர்.இதில், அந்த காவலாளி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அனைவரும் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More