தெற்கு துருக்கியில் மலாத்யா மாகாணத்தில் உள்ள யெசிலியூட்ர் நகரை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கத்தில் நகரத்தில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்புகள், சேதங்கள் குறித்து உடனடி தகவல்கள் இல்லை.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More