சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரத்துறை அமைச்சர் என்னை துரோகி என்று கூறியிருக்கிறார். துரோகத்தின் அடையாளமே செந்தில் பாலாஜி தான். எத்தனை கட்சிக்கு அவர் போய் சேர்ந்திருக்கிறார். ஒரு கட்சியா?, இரண்டு கட்சியா?, எத்தனை கட்சிகள். போகிற கட்சிக்கெல்லாம் துரோகம் செய்தவர் தான் செந்தில் பாலாஜி. துரோகத்தை பற்றி செந்தில் பாலாஜி பேசக்கூடாது” என்றார்.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More