Mnadu News

தென்சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை

தென்சென்னை தொகுதியில், தி.மு.க வேட்பாளரான தமிழச்சி தங்கபாண்டியன் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் 2,300 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார் . இந்நிலையில் இரண்டாவது இடத்தில், அ.தி.மு.க வேட்பாளரான ஜெயவர்த்தனும், மூன்றாம் இடத்தில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் ரங்கராஜனும் உள்ளனர்.

Share this post with your friends