தமிழ்நாட்டில் மதிய வேளைகளில் வெப்பம் படிப்படியாக அதிகரித்து கானப்படுகிறது. இந்த நிலையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் தமிழக மாவட்டங்களில வரும் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் நாளை வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

முடங்கிப்போன நாடாளுமன்றம்: ஏப்ரல் 3-ஆம் தேதி வரை இரு அவைககளும் ஒத்திவைப்பு.
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் இரண்டாவது பாதி...
Read More