தெலங்கானா முதல் அமைச்சர் சந்திரசேகர ராவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தெலங்கானா முதல் அமைச்சர் கே.சந்திரசேகர ராவிற்கு என் நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். தாங்கள் நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன் தெலங்கானா மாநில மக்களுக்காகப் பணியாற்றவும், பிரிவினை அரசியலை எதிர்த்துப் போராடவும் விழைகிறேன்.” என்று அந்த பதிவில் கூறியுள்ளார்.

நான் மன்னிப்பு கேட்க சர்வார்கர் அல்ல: ராகுல் காந்தி ஆவேசம்.
டெல்லியின் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி,இந்தியாவில் ஜனநாயகம் மீது தாக்குதல்...
Read More