பஜ்ரங் தள் ஒரு தேசியவாத அமைப்பாகும்.அதோடு, பயங்கரவாதம், லவ் ஜிஹாத்துக்கு எதிரான அமைப்பாகும். அத்தகைய சிறப்பு வாய்ந்த அமைப்பை பயங்கரவாத பிஎப்ஐயுடன் ஒப்பிடலாமா?.இதே காங்கிரஸ் தான்; ,ராமர் கோயில் கட்டுவதை எதிர்த்தும், ராமர் சேது பாலம் கற்பனை கோடு என்று கூறியது.அதே நேரம், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இந்துத்துவாவை எதிர்க்கு தனது போக்கை தற்போது காங்கிரஸ் வெட்டவெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More