குஜராத்திகளை ‘ரவுடிகள் என்றும் மலிவானவர்கள் என்று அழைத்ததற்காக பீகார் துணை முதல் அமைச்சர் தேஜஸ்வி யாதவ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அகமதாபாத் மெட்ரோ நீதிமன்றத்தில்; மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம்,மனுவின் மீதான அடுத்த விசாரணை மே 8 ஆம் தேதி நடைபெறும் என்று அன்றைய தினம் அகமதாபாத் மெட்ரோ நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என்று தெரிவித்துள்ளது.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More