தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் சட்டமன்ற பேரவையின் மதிப்பீட்டு குழு ஆய்வு கூட்டம் மதிப்பீட்டு குழுவின் தலைவர் பி.ஆர்.பி ராஜா தலைமையிலும் குழுவின் உறுப்பினர்களான பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார்,போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி.எஸ்.எஸ் கிருஷ்ணமூர்த்தி, மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜமூர்த்தி, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More