பிரதமர் மோடி முன்னிலை பெற்றுள்ள தொகுதிகள் பின்வருமாறு..,
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 1லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார் .அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா தொகுதியில் மொத்தமுள்ள 48 தொகுதியில் பாஜக முன்னிலை வகித்துள்ளது .ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியை பின்னுக்கு தள்ளி பாஜக கட்சி முன்னிலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .