தொழிலாளர் துறை அதிகாரிகளுடன் முதல் அமைச்சர்; அரவிந்த் கேஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார். அப்போது,மாநில தொழிலாளர்; துறையில் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவு செய்யாமல் வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கேஜ்ரிவாலிடம் சுட்டிக் காட்டப்பட்டது.அதையடுத்து,இந்தத் தொகையில் டெல்லியின் 13 லட்சம் தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு மற்றும் அவர்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் ஆகியவற்றையும் செய்ய முதல் அமைச்சர் கேஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் அமித் ஷா உடன் சந்திப்பு:போராட்டத்தில் இருந்து விலகினார் சாக்ஷி மாலிக்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த நிலையில் சாக்ஷி மாலிக் போராட்டத்திலிருந்து...
Read More