பிரபல இயக்குனர் சுசீந்திரனின் தயாரிப்பில் உருவாகி படம் ‘தோழர் வெங்கடேசன்’. சுசீந்திரன் இயக்கிய ‘நான் மகான் அல்ல’ படத்தில் உதவி இயக்குனராக இருந்தவர் மகாசிவன்.
தற்போது மகாசிவன் தோழர் வெங்கடேசன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் . முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சகிஷ்னா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.