Mnadu News

நகர்ப்புற வளர்ச்சியில் கவனம் செலுத்தப்படுகிறது: பிரதமர் மோடி பேச்சு.

நகர்ப்புறத் திட்டமிடல், மேம்பாடு மற்றும் தூய்மைக் குறித்த, பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய வழி கருத்தரங்கில் பேசிய பிரதமர் மோடி,இந்தியா வேகமாக நகரமயமாகி வருவதால், எதிர்கால நகரங்களை உருவாக்குவது முக்கியம்.இந்த உணர்வு இந்த ஆண்டு பட்ஜெட்டில் பிரதிபலிக்கிறது. நகர்ப்புற வளர்ச்சிக்கு புதியநகரங்களின் வளர்ச்சி, பழைய நகரங்களின் வசதிகளை மேம்படுத்துதலில் கவனம் செலுத்தப்படுகிறது என்றார்.

Share this post with your friends

நான் மன்னிப்பு கேட்க சர்வார்கர் அல்ல: ராகுல் காந்தி ஆவேசம்.

டெல்லியின் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி,இந்தியாவில் ஜனநாயகம் மீது தாக்குதல்...

Read More