கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில. விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்;ட நகைச்சுவை நடிகர் மயில்சாமி; திடீர் மறைவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடல், நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை வடபழனி ஏ.வி.எம் சுடுகாட்டில் இறுதிச்சடங்கிற்கு பின்பு தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாங்குனேரி- மேட்டுப்பாளையம் வழித்தடம்: 24-ல் ரயில் வேக சோதனை.
நாங்குனேரி- மேட்டுப்பாளையம் இடையே இரட்டைப் பாதையில் வரும் 24-ஆம் தேதி தெற்கு ரயில்வே...
Read More