குஜராத் மாநிலம், காந்திநகரில் அகில பாரதிய சிக்ஷா சங்க அதிவேஷனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஆசிரியர்களுடனான எனது தொடர்பு, தேசிய அளவில் கொள்கைகளை வகுப்பதில் உதவியது.அதே வேளையில்,”நமது கல்வி முறை மாறி வருகிறது,எனவே அதற்கேற்ப, ஆசிரியர்களும் குழந்தைகளும் மாறி வருகின்றனர்.அதே சமயம், இந்த உருமாற்ற காலத்தில், நாம் எப்படி முன்னேறுவோம் என்பது முக்கியம் என்று பேசியுள்ளார்.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More