டெல்லியில்,அமெரிக்கா-இந்திய உறவுகள் குறித்து பேசியுள்ள இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, “மற்ற நாட்டுடன் நடத்தும் ராணுவ பிற்சியை விட அதிகளவிலான ராணுவப் பயிற்சிகளை அமெரிக்காவுடன் இந்தியா நடத்துகிறது. அதனால், நமது பார்வைக்கு மறு உருவம் கொடுத்து,அதற்கேற்ப அதனை வடிவமைக்க வேண்டும். பின்னர் அதைச் செய்யல்படுத்த வேண்டிய தருணம் இது. உண்மை,அமைதி மற்றும் செழிப்புக்காக நாம் இணைந்து செயல்படும் போது அமெரிக்காவும் இந்தியாவும் சிறப்பான பலனை காணும் என்று பேசியுள்ளார்.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More