மத்திய பிரதேசம் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான பிரசாரத்தை பிரியங்கா துவக்க உள்ளார்.இதற்காக ஜபல்பூர் வந்த பிரியங்காவுடன் காஙகிரஸ், மாநில தலைவர் கமல்நாத், மற்றும் எம்பி , எம்எல்ஏ.,க்களுடன் நர்மதை நதிக்கு சென்றனர்.அதையடுத்து அங்கு பிரியங்கா ஆரத்தி பூஜை செய்தார். இந்த நிகழ்வில் ஹனுமன் வேடமிட்ட தொண்டர்கள் பிரியங்காவை வரவேற்றனர். பலரும் பிரியங்காவுக்கு ஹிந்து கடவுள் கணேசர் படங்களை பரிசாக வழங்கினர்.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More