இந்திய அழைப்பை ஏற்று, கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி பங்கேற்றுள்ளார்.இதனிடையே பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ இந்திய வருகை எதிரொலியாக, நல்லிணக்க நடவடிக்கையாக அந்நாட்டு சிறைகளில் உள்ள 600 இந்திய மீனவர்களை விடுவிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, வரும் 12ஆம் தேதி முதற்கட்டமாக 200 மீனவர்களும், 14ஆம் தேதிக்குள் மற்ற அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More