நாங்குனேரி- மேட்டுப்பாளையம் இடையே இரட்டைப் பாதையில் வரும் 24-ஆம் தேதி தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆனந்த் சௌத்ரி தலைமையிலான குழு ரயிலை அதிவேகமாக இயக்கி சோதனை நடத்தவுள்ளனர். 24-ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை ரயிலின் அதிவேக சோதனை நடைபெறவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More