நாடாளுமன்றத்திற்கு நீல நிற கோட்டில் வந்து அவைரின் கவனத்தை பிரதமர் மோடி ஈர்த்தார். பெங்களூருவில் நடைபெற்ற இந்திய எரிசக்தி வார விழாவில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கீழ் ‘அன்பாட்டில்டு’ திட்டத்தின் ஒரு பகுதியாக மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட சீருடைகளை மோடி அறிமுகப்படுத்தினார். இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த ஜாக்கெட்டை பிரதமர் மோடிக்கு வழங்கியது. மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்கு மோடி இந்த ஜாக்கெட்டை அணிந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல் சூளைக்கு தடை கோரிய வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
மதுரை மேலூர் அருகே இயங்கும் செங்கல் சூளையில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுசூழல்...
Read More