தேசிய தொழில்நுட்ப தினம் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியுள்ள பிரதமர் மோடி, வரும் 2047- ஆம் ஆண்டுக்கான ஒரு குறிப்பிட்ட இலக்குகளை நாம் கொண்டிருக்கிறோம். நமது நாட்டை நாம் வளர்ச்சி அடைந்த நாடாகவும், சுய சார்புடைய ஒன்றாகவும் உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதே சமயம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி அல்லது நீடித்த வளர்ச்சி இலக்குகள் அல்லது புதிய கண்டுபிடிப்புகளுக்காக, எல்லாவற்றையும் உள்ளடக்கிய சுற்றுச்சூழல் அமைப்புக்கான நடைமுறையை உருவாக்குவது என ஒவ்வொரு நடவடிக்கைக்கும் தொழில் நுட்பம் முக்கியம் வாய்ந்தது என்று பேசியுள்ளார்.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More