மும்பையில் நடந்த நிதி நிலைத்தன்மை குறித்து, உலகளாவிய மாநாட்டில் உரையாற்றி உள்ள ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ்,நிதி நெருக்கடியிலும் வருமானத்தை பதிவு செய்ய வங்கிகள் தயாராக இருக்க வேண்டும்.அதோடு, வங்கிகள், அவசர காலங்களில் பயன்படுத்த போதுமான பணத்தை வைத்திருக்க வேண்டும்.எனெனில்,இக்கட்டான சூழ்நிலையிலும் நிதித்துறை வலுவாக இருப்பதை உறுதி செய்வதே எங்கள் கொள்கை.அதே சமயம், நாட்டின் வளர்ச்சிக்கு வங்கிகள் திறம்பட செயல்படுவது அவசியம்.அதே நேரம், இந்திய வங்கி அமைப்பு மீள்தன்மையுடன் உள்ளது.எனவே கடுமையான நெருக்கடியிலும் இந்திய வங்கிகளால் மூலதனத்தை போதுமான அளவு பராமரிக்க முடியும்.அதோடு, ரிசர்வ் வங்கி இந்திய நிதி அமைப்பின் நிலையான வளர்ச்சிக்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கு உறுதியாக உள்ளது. என்று பேசி உள்ளார்.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More