இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மும்பை, டெல்லி ஹரியாணா, சண்டிகரில்; பருவமழை தொடங்கியுள்ளது.இந்த பருவமழையானது இன்னும் தீவிரமடைய வாய்புள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.அதோடு,,வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மேற்கு கடற்கரை பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More