Mnadu News

நாயகியாக அறிமுகமாக திரிஷா 20 ஆண்டுகள் நிறைவு! ரசிகர்கள் கொண்டாட்டம்!

நடிகை திரிஷா கதாநாயகியாக அறிமுகமாக 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். உலகமெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என திரிஷா இந்த எல்லா மொழிகளிலும் உள்ள பிரபல முன்னணி நடிவர்களோடு நடித்து பிரபலமானவர்.

இன்று வரை இவரின் கேரியர் கிராப் உச்சத்தில் தான் உள்ளது. அதற்கு காரணம் அவரின் உழைப்பு மற்றும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்ததே.

எவ்வளவோ கதாநாயகிகள் வந்தாலும் சென்றாலும் திரிஷாவின் ரசிகர் படை என்றுமே அப்படியே தான் உள்ளது.

96, பொன்னியின் செல்வன் படங்களின் மூலம் மாபெரும் கம் பேக் கொடுத்த திரிஷாவுக்கு தற்போது மீண்டும் பழையபடி அஜித் விஜய் உடன் நடிக்க வாய்ப்புகள் அணிவகுத்து நிற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More