பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளள பாஜக எம்பி ரவிசங்கர் பிரசாத்,நிதீஷ் குமார், லாலு பிரசாத் யாதவ் மற்றும் அந்த கூட்டத்தில் பங்கேற்ற பலர் பகல் கனவு காண்கிறார்கள். எவ்வளவு காலத்திற்கு எதிர்க்கட்சி கூட்டணி வலுவாக இருக்கும் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.அதே நேரம், அவர்களுக்கு எந்த அரசியல் ஆதாயமும் கிடைக்கப் போவதில்லை,இந்த கூட்டணி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது கூட தெரியவில்லை .தற்போது. கெஜ்ரிவால் ஓதுங்கி விட்டார். அடுத்து என்ன நடக்கும் என்பதை பொருத்திருந்து பார்ப்போம் என்று பேசியுள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More