Mnadu News

நியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.6ஆக பதிவு.

நியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்; ஏற்பட்டது.இது ரிக்டர் அளவுகோலில் 6புள்ளி ஆறு ஆக பதிவாகியுள்ளது. ஆக்லாந்தின் வடகிழக்கு பகுதியில் இருந்து 990 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள உயிர்இழப்பு மற்றும் பொருள் சேதம் குறித்து எந்த தகவலும் இது வரை வெளியாகவில்லை.

Share this post with your friends