சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 10 காவலர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைக்குப் பிறகு திரும்பிக் கொண்டிருந்த காவலர்கள் சென்ற வாகனம் மீது இந்த தாக்குதல் நிகழ்த்தப்படடுள்ளது.மாவோயிஸ்டுகள் நிகழ்த்திய இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சத்தீஸ்கர் முதல் அமைச்சர் பூபேஷ் பாகேல் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More