நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நீலகிரி மலை ரயில் பாதையில் குறுக்கே பாறாங்கற்கள் விழுந்துள்ளது. மண் சரிவு ஏற்பட்டு, மரங்கள் விழுந்து, ரயில் பாதைக்கு இடையூறாக உள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி இன்று மேட்டுப்பாளையம் – குன்னூர் – ஊட்டி மற்றும் குன்னூர் – ஊட்டி இடையே இயக்கப்படும் மலைரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More