நீலகிரி மாவட்டத்தில் அதிகளவில் வசிக்கும் படகர் இன மக்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஹெத்தையம்மன் கோவில் திருவிழா வரும் ஜனவரி மாதம் 4 ஆம் தேதி நடைபெறுகிறது.எனவே அன்றைய தினம்; தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 21 ஆம்தேதி மாவட்டத்தில் வேலை நாளாக மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More