Mnadu News

நெல்லை, தூத்துக்குடியில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது: தன்னார்வலர்கள் பங்கேற்பு.

தாமிரபரணி ஆற்றங்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள குளங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணியை தன்னார்வலர்கள் தொடங்கியுள்ளனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இப்பணியில் மாவட்ட வனத்துறை, அகத்திய மலை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் 7 குழுக்களாக ஈடுபட்டுள்ளனர்.

Share this post with your friends